முழு பெலத்தோடு தள்ளு
முழு பெலத்தோடு தள்ளு ?? உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். - நீதிமொழிகள் 3:5,6. ஒரு மனிதன் தன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று இந்த அறை பிரகாசித்தது. ஆண்டவர் அங்கு தோன்றினார். அவர் சொன்னார், "மகனே நீ எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும், உன்…