ஒரு பணக்கார முதலாளி, கார்ல போய்கிட்டு இருந்தாரு. தெருவோரத்துல இரண்டு மனுஷங்க உட்காந்து, புல் சாப்டுறத அவர் பார்த்தாரு. இத பார்த்த அவருக்கு மனசு என்னமோ செஞ்சது. கார்ர நிறுத்திட்டு, அவுங்க பக்கத்துல போய், நீங்க ஏன் புல்ல சாப்புடுறீங்கன்னு கேட்டாரு. ஒரு மனுஷன் சொன்னான். எங்க கிட்ட சாப்பாடு வாங்க பணம் இல்ல. அதனால தான் நாங்க புல்ல சாப்டுறோம். அந்த முதலாளி, அவர பார்த்து,சரி, நீ....எங்க வீட்டுக்கு…